புதுச்சேரி நகர பகுதியில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காமராஜ், முதலியார்பேட்டை.