தேங்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தி

Update: 2025-12-14 18:08 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் அண்ணாநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு தொல்லையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

-தியாகராஜன், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்