கழிவுநீர் கால்வாயை தூர்வார ேவண்டும்

Update: 2022-07-14 18:39 GMT


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் வீ.கோட்டா சாலையில் உள்ள புது ஷாப்லைன் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி உள்ளது. அந்தப் பகுதியில் 100 வீடுகளுக்கு மேல் உள்ளன. கழிவுநீர் ஓடாமல் தேங்கி உள்ளதால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்