குட்டையை சுத்தம் செய்ய வேண்டும்

Update: 2022-07-24 18:10 GMT

திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ராம்பாளைம் அருகே பழையனூர் சாலைேயாரம் கடந்த ஒரு ஆண்டாக கழிவுநீர் குட்ைடபோல் தேங்கி உள்ளது.

இப்பகுதி செல்லும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குட்டையில் கொசுக்கள் உற்பத்தியாகி ேநாய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிா்வாகம் குட்டையை சுத்தம் செய்ய ேவண்டும்.

மேலும் செய்திகள்