கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்

Update: 2022-12-04 13:21 GMT

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் அணுகு சாலை ஓரம் நிக்கல்சன் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் மற்றும் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த கால்வாயில் கழிவு நீர் சீராக செல்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, ேவலூா்.

மேலும் செய்திகள்