கால்வாய் வசதி

Update: 2022-08-19 11:27 GMT

திருவண்ணாமலை நகராட்சி 37-வது வார்டு பகுதியில் கால்வாய் மற்றும் சாலை வசதி இல்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதிக்கு கால்வாய், சாலை வசதியை செய்து கொடுக்குமா?

பொதுமக்கள் திருவண்ணாமலை

மேலும் செய்திகள்