புதுப்பாளையம் சந்தைமேட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் தேங்குவதை சரிசெய்ய வேண்டும்.