மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான மீன் இறைச்சி மார்க்கெட்டின் உள்ளே கடந்த சில நாட்களாக கழிவு நீர் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. இதனால் பலவிதமான தொற்று நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொது மக்கள்,மயிலாடுதுறை.