மதுரை மாவட்டம் திருமங்கலம் பெரியகடை வீதி அருகே பள்ளி செல்லும் மாணவிகளுக்கு இடையூறாக கடந்த 4 நாட்களுக்கும் மேலாக சாக்கடை நீர் வழிந்தோடி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?