கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2022-07-22 10:59 GMT

 மதுராந்தகம் மாமண்டூர் சர்ச் தெருவில், 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இந்த தெருவில் உள்ள கால்வாய் சரிவர சுத்தம் செய்யப்படாததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியுள்ளது. இதையொட்டி குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள், தேங்கியுள்ள கழிவு நீரால் அவதிக்குள்ளாகிறார்கள். கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்