கழிப்பறை சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-01-25 14:22 GMT

சிவகாசி மெயின் பஜார் பகுதியில் சிவன்கோவில் அருகில் உள்ள இலவச சிறுநீர் கழிப்பிடம் அசுத்தமான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்த கழிப்பிடத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்