கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-26 16:17 GMT

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.ரங்கநாதபுரம் வடக்கு தெருவில் புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்