கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்

Update: 2022-09-20 16:08 GMT
கெங்குவார்பட்டி பேரூராட்சி செங்குளத்துப்பட்டியில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் அந்த ஊர் வழியாக செல்லும் பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. எனவே செங்குளத்துப்பட்டியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்