சுகாதார சீர்கேடு

Update: 2022-07-11 18:01 GMT

 புவனகிரி தாலுகா நத்தமேடு கிழக்கு தெருவில் உள்ள கழிவுநீா் கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படாமல் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்