தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-21 16:30 GMT

ஜெயமங்கலம் காந்திநகர் காலனி 9-வது வார்டில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாக தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்