ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம் அருவில் இருந்து பாம்பன்விளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள கழிவுநீர் ஓடையில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால், கழீவுநீர் சாலையில் ஓடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி ஓடைய தூர்வாரி கழீவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.