கழிவு நீர் தேக்கம்

Update: 2022-08-20 10:57 GMT

ஜெயமங்கலம் காந்தி நகர் காலனி 9-வது வார்டு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடு்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்