கசியும் கழிவுநீர்

Update: 2022-07-04 11:53 GMT
சென்னை சைதாபேட்டை கவர தெரு அருகே இருக்கும் பிளாட்ஸ் எதிரே உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கசிந்து வரும் கழிவுநீரால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்