காட்சிப்பொருளான நீர்தேக்க தொட்டிகள்

Update: 2022-08-19 12:56 GMT
தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட புக்குளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 2013-14-ம் ஆண்டு மேல்நிலை, தரை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. ஆனால் கட்டிமுடித்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே காட்சிப் பொருளாக இருக்கும் நீர்தேக்க தொட்டிகளை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்