தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-18 16:29 GMT

மதுரை வில்லாபுரம் அருகே புதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனை எதிர்புறம் செல்லும் சாலையில் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. இதனால்  தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்