குளத்தில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-08-16 16:54 GMT
திண்டுக்கல்லில், நத்தம் ரோட்டில் உள்ள மழைநீர் சேகரிப்பு குளத்தில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து, தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதேபோல் அந்த குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. எனவே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்