நடவடிக்ைக தேவை

Update: 2022-08-16 15:15 GMT

நாகர்கோவில் இடலாக்குடி சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை தோண்டப்பட்டது. பின்னர், அவை முறையாக சீரமைக்கப்பட்டாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, ஓடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நசீர்,இடலாக்குடி

மேலும் செய்திகள்