தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தொக்காலிக்காடு கிராமத்தின் வழியாக செல்லும் வடிகால் வாய்க்காலில் குப்பைகள் மற்றுவாய்க்கால் தூர்வாரப்படுமா?ம் இறைச்சி கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதன் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,தொக்காலிக்காடு