ஆலங்காயத்தில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் குரிசிலாப்பட்டு பகுதியில் சாலையோரம் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமராஜன், குரிசிலாப்பட்டு.