சுகாதார சீர்கேடு

Update: 2026-01-18 17:11 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் பஞ்சாயத்து, நூர்சாகிபுரம் அருகில் ரெயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்