அடிப்படை வசதி வேண்டும்

Update: 2022-08-14 17:27 GMT

அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கதவுகள் சேதமடைந்து உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்