சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-12 17:31 GMT

புதுச்சேரி லெனின் வீதியில் சாக்கடை கழிவு நீர் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்