அடிப்படை வசதி தேவை

Update: 2022-08-12 17:29 GMT

திருக்கனூர் நாராயணசாமி நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்ய அரசு முன் வருமா?

மேலும் செய்திகள்