சுகாதார சீர்கேடு

Update: 2022-08-12 15:48 GMT

மதுரை மாவட்டம் 21 -வது வார்டு கீழவைத்தியநாதபுரம் பர்மா காலனி மெயின் ரோட்டில் சாலையின் இருபுறமும்  கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிறைந்துள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்