மரக்காணம் அருகே கீழபுத்துப்பட்டு கிராமத்தில் சாக்கடை கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.