சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-08-07 16:53 GMT

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி செல்லியம்பாளையம் கிராமத்தில் 4-வது வார்டில் அருந்ததியர் தெரு உள்ளது. இந்த தெருவில் மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். நோய்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.

-அன்பரசு - சேலம்

மேலும் செய்திகள்