திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2022-08-06 13:32 GMT
*திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்*
கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் அருகே நடைபாதையின் அடியில் பாதாள சாக்கடை கால்வாய் ஓடுகிறது. கடந்த சில நாட்களாக அந்த சாக்கடை கால்வாயில் சிமெண்ட் சிலாப்புகள் மூடப்படாமல் திறந்து கிடக்கின்றன இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அந்த குழிக்குள் விழுந்து ஆபத்தை விளைவிக்கும் நிலை உள்ளது இதனை சரி செய்ய வேண்டும்.
தேவராஜன், பாப்பநாயக்கன் பாளையம். 9791463472

மேலும் செய்திகள்