சிமெண்ட் சலை அமைத்து தரப்படுமா?

Update: 2022-08-06 10:39 GMT

பெரியகுளம் பகுதியில் ஜி.கல்லுப்பட்டி 6-வது வார்டில் தெருவில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்