சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை ராஜராஜேஸ்வரி கோவில் பகுதியில் உள்ள சாலையில் இருக்கும் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வேளியேறி வருகிறது. இந்தநிலை கடந்த 10 நாட்களாக நீடிக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டுகிறோம்.