கழிவுநீர் தேக்கம்

Update: 2022-06-01 14:42 GMT
சென்னை ஜார்ஜ் டவுன் லிங்கி செட்டி தெருவில் பாதாள சாக்கடை சேதமடைந்து கழிவுநீர் கசிந்து வருகிறது. இதனால் தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி வருகிறது. மேலும் இந்த கழிவுநீர் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசி நோய் தொற்றுக்கு வழிவகுக்கிறது. எனவே பாதாள சாக்கடையை சரி செய்து கழிவுநீர் கசிவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்