கழிவுநீர் கசிவு

Update: 2022-05-31 14:32 GMT
சென்னை முத்தமிழ் நகர் 7-வது பிளாக், வடக்கு அவென்யூ ரோட்டில் இருக்கும் பிரபல கல்லூரி அருகே உள்ள பாதாள சாக்கடை சேதமடைந்து கழிவுநீர் கசிந்து வருகிறது. இதனால் இந்த சாலையில் கழிவுநீர் தேங்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பாதாள சாக்கடையை சரி செய்து கழிவுநீர் கசிவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்