ஊத்துமலை கிராமத்தில் நெல்லை ரோடு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.