தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2022-08-03 16:55 GMT

ஆண்டிப்பட்டியை அடுத்த மரிக்குண்டு ஊராட்சி ஸ்ரீவிநாயகநகரில் சாலை, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலத்தில் தெருவில் குளம் போல் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. அதோடு தெரு முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதை தடுக்க சாலை, சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். 

மேலும் செய்திகள்