நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி முத்தலாபுரம் கிழக்கு தெருவில் குடிநீர் தொட்டி அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மக்கள் நடமாட முடியாதவாறு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.