பாழடைந்து கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

Update: 2022-08-03 12:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பரமநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மகளிரின் பயன்பாட்டிற்காக மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி பாழடைந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்