போடி கிருஷ்ணாநகரில் சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.