கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-31 12:15 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து பேரையூர் செல்லும் சாலையில் உள்ள  கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பலநாட்கள் ஆகிறது. இதனால் கழிவுநீரானது தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்