ஆபத்தான வாறுகால்

Update: 2022-07-30 13:45 GMT

கோவில்பட்டி நகராட்சி சாலைப்புதூர் மீனாட்சிநகரில் கழிவுநீர் வாறுகால் மீது சிமெண்டு சிலாப்புகள் போட்டு மூடப்பட்டு உள்ளது. அந்த சிலாப்புகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வரும் பள்ளி மாணவிகள் உள்ளிட்டவர்கள், அதில் தவறி விழும் நிலை உள்ளது. எனவே, சிமெண்டு சிலாப்புகளை சரிசெய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்