சென்னை விருகம்பாக்கம் சேக் அப்துல்லா நகர் முதலாவது மெயின் ரோடில் உள்ள கங்கை தெரு, யமுனை தெரு, மற்றும் கோதாவரி தெருவில் உள்ள பாதாள சாக்கடைகளின் சிலவற்றில் மூடி இல்லாமல் திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. மேலும் சாலையில் பயணம் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உள்ள இந்த பாதாள சாக்கடைகளின் மூடியை மூடி உடனடியாக சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.