மேம்பாலம் கட்ட வேண்டும்

Update: 2022-07-27 10:32 GMT
கல்வராயன்மலை பொட்டியம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்படை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கி விடும இதனால் அங்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர எனவே கல்படை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்