கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-24 11:59 GMT

மூங்கில்துறைப்பட்டு அருகே புதூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சில நேரங்களில் அங்குள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீருடன் குடிநீர் கலந்து வருகிறது .இதனால் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றுவதோடு, அங்குள்ள முட்புதர்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்