கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

Update: 2023-07-02 16:47 GMT
  • whatsapp icon

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சாலையிலே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்