மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் சுற்றி உள்ள பகுதிகளிலில் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கழிவுநீரில் கொசுக்கள் உருவாகி தொற்று நோய் பரவவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.