கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ரிசிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வடக்குபொன்பரப்பி பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடந்த செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.