கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2023-04-26 16:02 GMT

புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி நிற்கிறது. இதனால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்